VIDEO
பிரபுதேவா நடித்துள்ள 'மூன் வாக்' படத்தின் டிரெய்லர் வெளியானது!
பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியுள்ள 'மூன் வாக்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
VIDEO
லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர்!
VIDEO
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சீன்' பட டிரெய்லர்!
ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'சீன்' படத்தின் டிரெய்லரைப் படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
ARTICLE
'ஆவேஷம்' ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சீன்' பட டிரெய்லர் வெளியீடு!
ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'சீன்' திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியாகிறது.
VIDEO
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் டீசர்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
VIDEO
நெல்சன் - ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிரைலர்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் - 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ARTICLE
நெல்சன் - ரஜினி கூட்டணியின் ஜெயிலர் 2 டிரைலர் வெளியானது!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் - 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
VIDEO
நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' தீபாவளி ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - டீசர் வெளியீடு!
நடிகை நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
VIDEO
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சீன் படத்தின் அறிமுக வீடியோ!
ஆவேஷம் புகழ் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்திற்கு 'சீன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
VIDEO
சேயோன் திரைப்படத்தில் சீமான் : ப்ரோமோ வீடியோ!
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO
ரஜினியின் தர்மன் ஷூட்டிங் அப்டேட் - புது வீடியோ வெளியிட்ட படக்குழு!
தர்மன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
VIDEO
