இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சேயோன் திரைப்படத்தில் சீமான் : ப்ரோமோ வீடியோ!
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Video
Unable to embed this video. Open video
