விக்ரம் பிரபு நடிக்கும் சிட்டி ஆஃப் கோல்டு கிளிம்ப்ஸ் வீடியோ!
Video
நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்திற்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
விக்ரம் பிரபு நடிக்கும் சிட்டி ஆஃப் கோல்டு கிளிம்ப்ஸ் வீடியோ! · TutyOnline