செய்திகள்

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!

இணையவழி மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்ணைத் (Cyber Crime Helpline Number) தொடர்புகொள்ளலாம்.

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள், அடிக்கடி காட்டு யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

தூத்துக்குடி கூட்டு குடிநீர் திட்ட டெண்டரில் பல கோடி ரூபாய் மோசடி: முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார்!

தூத்துக்குடி பராமரிப்புக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கூட்டு குடிநீர் திட்டங்களை இயக்கும் டெண்டரில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வரின் முகவரித்துறையில் (CM Cell) புகார்.

27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெண் திடீர் கைது: கிரீன் கார்டு இருந்தும் அரசு கெடுபிடி!

கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குத் தேவையான இன்சுலின் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூட வழங்கப்படாமல் தடுப்பு மையத்தில் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் பிரதாப் ஆய்வு

சிறுபான்மை மக்களின் கோரிக்கையினை ஏற்று கோட்டார் புனித சவேரியார் தேவாலயம் புனரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிக்காக ரூ.2.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கத் தடை — தமிழக கல்வித்துறை உத்தரவு!

மாணவர்களின் பங்கேற்பைத் தடுக்க உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தை உடனடியாக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு...

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு

2700 சதுர மீட்டரில் கட்லா ரோகு, மிருகால் போன்ற மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மீன்களுக்கு வழங்கப்படும் கலவை தீவனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கடல் சீற்றம் எச்சரிக்கை: கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்வதையும், கடலில் குளிப்பதையும் முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!

TNPSC Group - II & II-A முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் மோப்ப நாய் படையில் புதிதாக 2 நாய்கள் சேர்ப்பு: எஸ்பி தொடங்கி வைத்தார்!

குற்றச் சம்பவங்கள் நடக்கும் இடங்களில் தடயங்களை மோப்பம் பிடிக்கவும், வெடிகுண்டு மற்றும் போதைப்பொருள்களைக் கண்டறியவும் மோப்ப நாய்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!

நெசவாளரின் வீட்டில் ஒருவரின் மருத்துவக் கனவு அல்ல, 3 மகன்களின் மருத்துவக் கனவும் நனவாகியிருப்பது பெருமையாக இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.