செய்திகள்

காமநாயக்கன்பட்டியில் பரலோக மாதா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன்!

· Super Admin

விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேருக்கு பூக்கள் தூவியும், தேருக்கு பின்னால் கும்பிடு சேவை நிகழ்த்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் கோவில் வளாகத்தில் மெழுகு திரி ஏற்றி உருக்கமாக பிரார்த்தனை செய்தனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்றுச் சாதனை : சுதந்திர தின உரையில் ஆணையத் தலைவர் பெருமிதம்!

· Super Admin

இதே காலத்தில் 1,782 காற்றாலை இறகுகளைக் கையாண்டு சாதனை படைக்கப்பட்டதோடு, மே 2026-இல் வடக்குச் சரக்குத் தளம்-2-இல் ஒரே கப்பலிலிருந்து 1.04 லட்சம் டன் நிலக்கரி கையாளப்பட்டு வரலாற்றுச் சாதனை உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!

· Super Admin

தூத்துக்குடியில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 80வது சுதந்திர தின விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடி ஏற்றினார்

· Super Admin

தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடியில் இதுவரை 5,000 கிலோமீட்டர் நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழாவில் ரூ.10.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் விஷூ மகாஜன் வழங்கினார்!

· Super Admin

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 80வது சுதந்திர தினவிழா, தருவை விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.

தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம் : சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் உரை!

· Super Admin

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதலாவது சுதந்திர தின விழாவில் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இன்று காலை மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!

· Super Admin

இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு வெளிப்பட்டதைத் தொடர்ந்து, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவன்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட பாதுகாப்புப் பணியாளர்!

· Super Admin

தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் தத்தளித்த சிறுவனைச் சாதுரியமாக மீட்ட பாதுகாப்புப் பணியாளர் சிவராஜாவை கோவில் அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

தூத்துக்குடியில் 5-வது நெய்தல் கலைத் திருவிழா கோலாகலத் தொடக்கம்!

· Super Admin

முதல் நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பி. கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!

· Super Admin

ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், பங்காரு சித்தரின் திருப்பாதுகைகளுக்குப் பாதபூஜை செய்தார். தொடர்ந்து மாலையில் கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!

· Super Admin

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரிலுள்ள ப்ளோரன்ஸ் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி-2026 நடைபெற உள்ளது.

வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!

· Super Admin

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்காகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பணிகள் தொடங்கப்பட்டன.