செய்திகள்

ARTICLE

மதரீதியிலான அவதூறு பேச்சு: யூடியூபர் கைது!

யூடியூப் சேனல்களில் குறிப்பிட்ட மதம் குறித்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய நபரை தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

புதிய வீட்டு எல்பிஜி இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும்! – எம்பவர் இந்தியா வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதில் நிலவும் தடைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ARTICLE

குலசை கோவில் தசரா விழா நாளை கொடியேற்றம்: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 போலீசார் பாதுகாப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்தை முன்னிட்டு 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ARTICLE

விஜயாபுரியில் பெண் குழந்தைகள் தின விழா: கிரீடம் சூட்டி கெளரவிப்பு!

விஜயாபுரியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.

ARTICLE

உலக மனநல நாள்: போக்சோ, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் உலக மனநல நாளை முன்னிட்டு 'போக்சோ', குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் குறித்து சிறப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ARTICLE

புரட்டாசி மகாளய அமாவாசை தர்பணம்: திருச்செந்தூர் கடற்கரையில் திரளான பக்தர்கள் குவிந்தனர்!

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ARTICLE

ராகுல் காந்தி சென்னை வருகை: நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு

சென்னை வருகை தந்துள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீலாங்கரையில் உள்ள தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.

ARTICLE

டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக - கனிமொழி விமர்சனம்!

"டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!" என்று திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழா: முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்கள் சார்பில் தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு வினாடி-வினா, கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

ARTICLE

தூத்துக்குடி பொதிகை ஸ்வீட்சில் இனிப்பு, கார வகைகளுக்கு 50% சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு!

தூத்துக்குடியில் பொதிகை ஸ்வீட் ஸ்டாலில் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு 50 சதவீதம் தள்ளுபடியில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ARTICLE

பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவே தூய்மையான சக்தி: கடம்பூர் ராஜூ பெருமிதம்!

பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற தவெகவே தூய்மையான சக்தி என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

ARTICLE

மாணவர்கள் பணத்தில் ஊழல் செய்வதற்குப் பதில் பிச்சை எடுக்கலாம்! - அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் காட்டம்!

99 சதவீத அதிகாரிகள் ஊழல் செய்யக்கூடியவர்களே. படித்து முடித்தவுடன் எந்தத் துறையில் வேலை பார்த்தால் லஞ்சம் சம்பாதிக்க முடியும் என்ற மனநிலைதான் சமூகத்தில் நிலவுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.