ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி ட்ரெய்லர்

பதிவு செய்த நாள் | வெள்ளி 4, ஏப்ரல் 2025 |
---|---|
நேரம் | 10:29:21 PM (IST) |
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரை அரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெள்ளிக்கிழமை (ஏப்.04) வெளியிட்டுள்ளது.