விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் - பார்ட் 2 படத்தின் ட்ரெய்லர்!

பதிவு செய்த நாள் | வெள்ளி 21, மார்ச் 2025 |
---|---|
நேரம் | 11:10:21 AM (IST) |
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள வீர தீர சூரன்-பார்ட் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படம் வரும் வரும் மார்ச் 27 வெளியாகிறது.