அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

பதிவு செய்த நாள் | செவ்வாய் 18, மார்ச் 2025 |
---|---|
நேரம் | 5:27:13 PM (IST) |
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம். இப்படத்தின் முதல் பாடலான ஓஜி சம்பவம் பாடலை வெளியிட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்பாடலை விஷ்ணு எடவன் எழுத ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.