வீர் ஹிந்தி திரைப்படத்தின் ஒருசில காட்சி
வீர் ஹிந்தி திரைப்படத்தின் ஒருசில காட்சி
பதிவு செய்த நாள் | திங்கள் 18, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 2:25:27 AM (IST) |
ஜனவரி 22-ல் வெளிவர உள்ள வீர் ஹிந்தி திரைப்படத்தின் ஒருசில காட்சி. இத்திரைப்படத்தில் சல்மான் கான், மிதுன் சக்ரபர்தி, சொஹைல் கான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்கம் அனில் சர்மா, தயாரிப்பு சுனில் லுல்லா, விஜய் கலானி. இசை வாஜித்கான். பாடல்கள் குல்ஷார்.