அஜித் குமார் - திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ
அஜித் குமார் - திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ
பதிவு செய்த நாள் | சனி 28, டிசம்பர் 2024 |
---|---|
நேரம் | 10:25:12 PM (IST) |
அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் ,நெகிராநாயர் உள்ளிட்டோா் நடித்து அனிருத் இசையமைப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் காட்சி வீடியோ வெளியாகி உள்ளது.