ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் டிரைலர்!

Sponsored Ads


ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் புதன் 2, அக்டோபர் 2024
நேரம் 5:47:20 PM (IST)

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட திரைப்படமாக வேட்டையன் உருவாகியுள்ளது.



Thoothukudi Business Directory