ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் 2வது பாடல் வெளியீடு

Sponsored Ads


ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் 2வது பாடல் வெளியீடு
பதிவு செய்த நாள் வெள்ளி 20, செப்டம்பர் 2024
நேரம் 12:46:43 PM (IST)

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் 2வது பாடல் ஹண்டர் வண்டார் பாடல் இன்று வெளியாகி உள்ளது.



Thoothukudi Business Directory