இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நந்தன் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நந்தன் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 20, செப்டம்பர் 2024
நேரம் 12:41:30 PM (IST)

அயோத்தி, கருடன் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொடுத்திருக்கும் சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளிவர விருக்கிறது நந்தன் திரைப்படம். கத்துக்குட்டி, உடன் பிறப்பே ஆகிய படங்களைத் தொடர்ந்து இரா.சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் அவருடைய மூன்றாவது படம் இது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.



Thoothukudi Business Directory