மலேசியா வாசுதேவனின் குரலில் ரஜினியின் வேட்டையன் முதல் பாடல்!

Sponsored Ads


மலேசியா வாசுதேவனின் குரலில் ரஜினியின் வேட்டையன் முதல் பாடல்!
பதிவு செய்த நாள் திங்கள் 9, செப்டம்பர் 2024
நேரம் 5:38:17 PM (IST)

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் வேட்டையன். இப்படத்தின் முதல் சிங்கிளான மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். பாடல் மலையாளம் - தமிழ் கலந்த குத்துப்பாடலாக உருவாகியுள்ளது.



Thoothukudi Business Directory