வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் டிரெய்லர்

Sponsored Ads


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024
நேரம் 11:22:56 AM (IST)

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், தி கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகி விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



Thoothukudi Business Directory