சூரி, சசிகுமார் நடித்துள்ள கருடன் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


சூரி, சசிகுமார் நடித்துள்ள கருடன் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 21, மே 2024
நேரம் 4:58:50 PM (IST)

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் கருடன். இந்தப் படத்தை எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



Thoothukudi Business Directory