ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள PT சார் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள PT சார் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 17, மே 2024
நேரம் 10:08:33 AM (IST)

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள படம் PT சார். அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Thoothukudi Business Directory