உதயநிதி - வடிவேலு நடித்துள்ள மாமன்னன் படத்தின் டிரைலர்!

Sponsored Ads


உதயநிதி - வடிவேலு நடித்துள்ள மாமன்னன் படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் சனி 17, ஜூன் 2023
நேரம் 12:31:26 PM (IST)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் மாமன்னன். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். படம் வரும் ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதுவரை காமெடி கதாபத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்திற்கு மாறியிருக்கிறார்.



Thoothukudi Business Directory