வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2 திரைப்படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.