விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர்

Sponsored Ads


விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர்
பதிவு செய்த நாள் சனி 12, பிப்ரவரி 2022
நேரம் 12:29:52 PM (IST)

நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஏப்.28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



Thoothukudi Business Directory