அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ஜலபுலஜங்கு பாடல்!

Sponsored Ads


அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ஜலபுலஜங்கு பாடல்!
பதிவு செய்த நாள் வெள்ளி 17, டிசம்பர் 2021
நேரம் 10:59:07 AM (IST)

சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரோகேஷ் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.Thoothukudi Business Directory