பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் டிரெய்லர்

Sponsored Ads


பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் வெள்ளி 10, டிசம்பர் 2021
நேரம் 12:25:57 PM (IST)

பாகுபலி படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory