லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்ஸ்

Sponsored Ads


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 8, நவம்பர் 2021
நேரம் 11:33:46 AM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்ஸ் வெளியிடப்பட்டது. சிறையில் வில்லன்களின் துப்பாக்கி குண்டுகள் தெறிக்க, கையில் இரும்பு கேடயத்துடன் மாஸாக நடந்து வரும் கமலின் ஃபஸ்ட் கிளான்ஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஃபஸ்ட் கிளான்ஸ் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.Thoothukudi Business Directory