ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடல்!

Sponsored Ads

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடல்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021
நேரம் 12:39:57 PM (IST)

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் வெளி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.Thoothukudi Business Directory