சூர்யா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள நவரசா பட டீசர் வெளியீடு

Sponsored Ads


சூர்யா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள நவரசா பட டீசர் வெளியீடு
பதிவு செய்த நாள் வெள்ளி 9, ஜூலை 2021
நேரம் 12:38:43 PM (IST)

இயக்குநர் மணிரத்னமும் க்யூப் சினிமாஸின் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது திரைப்படங்களை உள்ளடக்கியது. கெளதம் மேனன், பிரியதர்ஷன், வசந்த், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பலர் தயாரித்து உள்ளனர். நெட்ஃபிக்ஸ் இல் வெளியாகும் இப்படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, ரம்யா நம்பீசன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory