விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம்: டிரெய்லர் வெளியீடு

Sponsored Ads


விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம்: டிரெய்லர் வெளியீடு
பதிவு செய்த நாள் சனி 22, ஆகஸ்ட் 2020
நேரம் 5:40:44 PM (IST)

2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 2017-ல் சிங்கம் 3 படத்தில் நடித்த ஷ்ருதி, 2 வருடங்கள் கழித்து நடித்துள்ள தமிழ்ப் படம் இது. இப்படத்துக்கு இசை - இமான். இந்நிலையில் லாபம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory