கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் படத்தின் டிரைலர்

Sponsored Ads


கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 5, ஆகஸ்ட் 2020
நேரம் 10:52:54 AM (IST)

பிஸ்கோத் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கவே, ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று கெட்டப்களில் நடித்துள்ளார் சந்தானம். பாகுபலி படத்தைக் கலாய்த்து வெளியாகியுள்ள பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூப் தளத்தில் முதலிடத்தில் ட்ரெண்டிங் ஆகிவரும் பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லர் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Thoothukudi Business Directory