சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் த்ரில் படம் அரண்மனை டிரைலர்

Sponsored Ads


சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் த்ரில் படம் அரண்மனை டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 1, செப்டம்பர் 2014
நேரம் 9:20:19 PM (IST)

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம் அரண்மனை. முதல் முறையாக ஒரு காமெடி கலந்த த்ரில் படத்தை இயக்குகிறார். இதில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராய் லட்சுமி, வினய், சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது.



Thoothukudi Business Directory