தென்பாகம் போலீசாரை மாற்ற வேண்டும் பாலபாரதி வலியுறுத்தல்

Sponsored Ads


தென்பாகம் போலீசாரை மாற்ற வேண்டும் பாலபாரதி வலியுறுத்தல்
பதிவு செய்த நாள் புதன் 22, பிப்ரவரி 2017
நேரம் 12:54:42 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் வாலிபர் மரணத்திற்கு காரணமான தென்பாகம் போலீசாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தினார்.Thoothukudi Business Directory