ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் டீசர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் டீசர்
பதிவு செய்த நாள் | புதன் 20, ஆகஸ்ட் 2014 |
---|---|
நேரம் | 10:41:33 AM (IST) |
விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த பொங்கலுக்கு ஜில்லாவை கொடுத்த விஜய், வருகிற தீபாவளிக்கு கத்தியோடு வருகிறார். அதனால் கத்தியை தீட்டும் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.