சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் - தீக்ஷா சேத்நடித்த ராஜபட்டை படத்தின் டிரைலர்

Sponsored Ads

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் - தீக்ஷா சேத்நடித்த ராஜபட்டை படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 13, டிசம்பர் 2011
நேரம் 10:11:06 PM (IST)

விக்ரம் நாயகனாக நடிக்கும் படம் ராஜபட்டை. இப் படத்தில் தீக்ஷா சேத், மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சுசீந்திரன் படத்தை இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமான இதை பிவிபி சினிமா தயாரித்துள்ளது.Thoothukudi Business Directory