உலக சாதனை படைத்த சேவாக்கின் இரட்டை சதம்: வீடியோ ஹைலைட்ஸ்!!

Sponsored Ads


உலக சாதனை படைத்த சேவாக்கின் இரட்டை சதம்: வீடியோ ஹைலைட்ஸ்!!
பதிவு செய்த நாள் வெள்ளி 9, டிசம்பர் 2011
நேரம் 10:53:45 AM (IST)

இந்தூரில் நடந்து வரும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியில் இந்தியாவின் வீரேந்திர சேவாக் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். முன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்திருந்தார். வீரேந்திர சேவாக் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.Thoothukudi Business Directory