» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அண்ணாமலையின் எண்ணம் தமிழகத்தில் பலிக்காது கனிமொழி எம்.பி பதிலடி

புதன் 8, நவம்பர் 2023 8:11:29 PM (IST)

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது,  அண்ணாமலையின் எண்ணம் பலிக்காது என்று கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.

"திருச்சி ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்பி கூறுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தானே அதைப்பற்றி கவலைப்படுவதற்கு. எனவே, அண்ணாமலையின் எண்ணம் தமிழகத்தில் பலிக்காது. ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என்றார்.


மக்கள் கருத்து

SIVA SIVANov 24, 2023 - 03:43:26 PM | Posted IP 172.7*****

அண்ணாமலையால் தமிழ்நாட்டில் பிஜேபி யின் வளர்ச்சி சிறப்பான முன்னேற்றம். அதைப்பார்த்து இவர்களுக்கு பயம் வந்து விட்டது நியாயம்தானே? ஏனெனில் இவர்கள் வாக்கு வங்கி மிகவும் சரிந்து விடும்....

நான் தமிழன்Nov 14, 2023 - 06:57:54 PM | Posted IP 162.1*****

என் ஓட்டு அண்ணாமலைக்கே

TAMILARKALNov 9, 2023 - 03:19:15 PM | Posted IP 172.7*****

கமல் வசனம் உண்மையாகி விட்டது : எல்லாம் பயம் பயம் பிஜேபி ஐ பார்த்து பயம்

No oneNov 9, 2023 - 12:21:41 PM | Posted IP 172.7*****

Nalla Hindu koil amount ta attaya podringalama

ஆமாNov 9, 2023 - 12:17:50 PM | Posted IP 162.1*****

நீட் ஒழிப்பு எல்லாம் என்ன ஆச்சு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory