» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தேவையற்றது - சீமான் பேட்டி

வெள்ளி 30, டிசம்பர் 2022 5:09:16 PM (IST)

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்கக்கூடாது. இது தாெடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் தேவையயற்றது என சீமான் கூறியுள்ளார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு: கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது. பேனா சின்னம் அமைக்கக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு? என்றார்.


மக்கள் கருத்து

MANGOJan 13, 2023 - 03:44:57 PM | Posted IP 162.1*****

இந்த லூசு கோமாளி வேற இடையில் புகுந்து காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறான்....இவனுக்கும் சில அப்பாவிகள் சப்போர்ட் பண்ணுகிறதுதான் பெரிய கொடுமை. இவன் காசு கொடுத்தால் கூவுகிற ஆள் .....

AMAI RASIGARKALJan 10, 2023 - 04:29:56 PM | Posted IP 162.1*****

பாபு என்ற நாடி ஜோதிடர் இந்த வருட பலன்களை கணிக்கும்போது, ஒரு முக்கிய அரசியல் தலைவர் படு தோல்வி ஆகலாம் என்று சொல்லியிருந்தார். இங்கே மேடையில் முக்கி கொண்டு பேசுபவர் செபாஸ்டியன் சீமான் தான் ..... அவர்தான் தலைவர் என்று தன்னை கூறிக்கொள்ளும் - முக்கிய -- நபர்.

அண்ணனுக்குJan 6, 2023 - 03:42:30 PM | Posted IP 162.1*****

ஒரு ஆமைக் கறி பார்சல் 🤣🤣

PERAIMARTUM MAKKALEJan 2, 2023 - 03:53:56 PM | Posted IP 162.1*****

சீமான் கோமாளி என்று ஒப்புக்கொண்டால் சரி. அவன் ஆளும் கட்சி சப்போர்ட்டர் ,ஆளும்கட்சியின் மின்கட்டணம், பால் விலை ETC..விலை உயர்வுகளை மறைப்பதற்காக குடும்ப அரசியல் பேசி மக்களை திசை திருப்பும் நாடகம் . எல்லா கட்சிகளிலும் குடும்ப அரசியல் உள்ளது ( பிஜேபி தவிர) , ஆகவே அதை மட்டும் பேசி மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்துகிறான்

குறட்டை இலை சாரி இரட்டை இலை அவர்களுக்குJan 1, 2023 - 08:21:22 AM | Posted IP 162.1*****

சீமான் கோமாளி தான். ஆமா முதல்ல கோடிக்கணக்கான கோடீஸ்வரர்கள் எல்லாம் திராவிட குடும்ப அரசியல்வாதிகள் தான். விளையாட்டு சீட்டில் ஜோக்கர் க்கு அதிக மதிப்பு உண்டு. ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள் தான் திராவிடம் இன்று ஒங்க கட்சியில் இரண்டு ஓட்டைகள் ஒபிஸ் vs இபிஸ்.

இரட்டை இலைDec 31, 2022 - 12:55:35 PM | Posted IP 162.1*****

பேனா சிலை தேவையில்லாததுதான் , ஆனால் அதை சொல்ல இந்த செபாஸ்டியன் கோமாளிக்கு எந்த அருகதையும் இல்லை. அவன் அப்பன் அல்லேலூயா திருட்டுத்தனமாக சம்பாதித்ததுதான்....

உதவாத சூரியன் சாரி uthayasooriyan அவர்களுக்குDec 31, 2022 - 09:40:07 AM | Posted IP 162.1*****

அது உங்க அப்பன் திருட்டுத்தனமா சம்பாதித்த பணமா?

uthayasooriyanDec 30, 2022 - 06:51:40 PM | Posted IP 162.1*****

பேனாவுக்கு பதிலாக ஆமை சிலை வைத்தால், அண்ணன் சந்தோஷப்படுவார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory