» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி!
செவ்வாய் 7, ஜனவரி 2025 3:43:23 PM (IST)

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயவேணி தலைமை வகித்தார். மில்லர்புரம் சலூன் நூலகர் பொன்மாரியப்பன் நல்ல எழுத்தாளா்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பதால் நாம் முன்னேற்றம் அடையலாம் என்று சிறப்புரையாற்றினார். சமுக ஆர்வலர் லாரன்ஸ் பாடப்பத்தகங்களை தான்டி தினமும் நாளிதழ் மற்றும் புத்தகங்களை வாசித்து உலகை தெரிந்து கொள்ளலாம் என்றாா். இதில், 5 ஆம் வகுப்பு மாணவ , மாணவியா்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


