» சினிமா » செய்திகள்

இசைஞானி இளையராஜா பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளி 3, ஜூன் 2022 10:59:53 AM (IST)

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு தமிழ் உள்பட பல்வேறு மொழி திரையுலகினரும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து  பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory