» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி கமிட்டி தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:32:06 PM (IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), ஆடவர் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, அனில் கும்ப்ளேவுக்கு பின், 2021ல் முதன் முதலாக, கங்குலி (52) நியமிக்கப்பட்டார். அவர், நடப்பு ஆண்டிலும் அந்த கமிட்டிக்கு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.கமிட்டியின் உறுப்பினர்களாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணன், ஆப்கானிஸ்தான் வீரர் ஹமித் ஹசன், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டெஸ்மான்ட் ஹெயின்ஸ், தென் ஆப்ரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் டெம்பா பவுமா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜோனாதன் ட்ராட் ஆகியோர் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுவ்ராஜ் சம்ரா சதம் வீண்: கனடா அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:38:33 PM (IST)

நிசாங்கா அபார சதம்: சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை; ஆஸிக்கு சிக்கல்!!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:50:24 AM (IST)

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:25:25 AM (IST)

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கும்ப்ளே - டிராவிட் பெயர்களில் கேலரிகள்
சனி 14, பிப்ரவரி 2026 3:52:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி: மழையினால் பாதிக்கப்பட வாய்ப்பு?
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:56:31 PM (IST)

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:47:21 PM (IST)










