» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிஎஸ்கே கேப்டனாக தோனி நீட்டிப்பு: விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!

திங்கள் 27, நவம்பர் 2023 5:02:13 PM (IST)

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்த்தன் ஹங்கார்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்கிய ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்சனா.

விடுவிக்கப்பட் வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரட்டோரியஸ், அம்பத்தி ராயுடு, சிசான்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory