» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மேரி பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்
வெள்ளி 17, நவம்பர் 2023 7:52:16 PM (IST)

சாத்தான்குளம் மேரி இம்மாக்குலேட் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டய தேர்வு நடைபெற்றது.
முகாமை பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருமான அருட்தந்தை பேட்ரிக் அந்தோணி விஜயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் மாவட்டச் செயலாளர் அங்குவேல் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமுககான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










