» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
செவ்வாய் 28, மே 2024 11:19:18 AM (IST)
ஜூன் 9-ஆம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஜூன் 9-ஆம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூன் 9- ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ https://tnpsc.gov.in/ மற்றும் tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தோ்வானது ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
Petchi Pavithra Mமே 28, 2024 - 12:04:32 PM | Posted IP 172.7*****
Exam
Petchi Pavithra Mமே 28, 2024 - 12:04:20 PM | Posted IP 172.7*****
Exam
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 5:37:39 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

பாலியல் வழக்குகள்: பெண்கள், குழந்தைகளின் பெயர், அடையாளத்தை வெளியிடக்கூடாது!
வெள்ளி 20, ஜூன் 2025 5:01:49 PM (IST)

தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய விமானம்.. 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!
வெள்ளி 20, ஜூன் 2025 4:26:26 PM (IST)

Petchi Pavithra Mமே 28, 2024 - 03:05:25 PM | Posted IP 162.1*****