» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

செவ்வாய் 7, மே 2024 4:25:08 PM (IST)



பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னதுரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.. 

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (7.5.2024) தலைமைச் செயலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்  பள்ளிக்கல்வி துறைஅமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா,  பள்ளிக்கல்வித் துறை செயலாளர்  ஜெ. குமரகுருபரன்,  பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்  அறிவொளி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர்  முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

பேண்டமே 7, 2024 - 07:22:23 PM | Posted IP 172.7*****

பரம்பரைக்கு இன்னும் புத்தி வராது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory