» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திராவிடம் என்றால் என்ன? சீமான் கேள்வி!
புதன் 25, அக்டோபர் 2023 12:17:14 PM (IST)
திராவிடம் என்ற மொழியும் இல்லை, இனமும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திராவிடம் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்தை தொடர்ந்து அவருக்கு ஆதரவு தரும் வகையில் சீமான் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "உனக்கு திராவிடம்னா என்னன்னு பேசத் தெரியலை. திராவிடம்னா என்ன? தெரியாது.. வாட் இஸ் தி மீனிங் பை திராவிடம்? தெரியாது.. ஒரு நேரம் திராவிடம் என்றால் அது ஒரு இடத்தைக் குறிக்கிறது. கொஞ்ச நாள் கழிச்சு வருவானுங்க... ரொம்ப குழப்பறானே சீமான் அப்படின்னுட்டு திராவிடம் என்றால் அது ஒரு இனத்தைக் குறிக்கிறது. அப்படி எல்லாம் ஒரு இனம் இல்லையே.. திராவிடம் என்றால் ஒரு மொழியைக் குறிக்கிறது.. அப்படி ஒரு மொழியே இல்லை.. திராவிட மொழியே இல்லையே.. கடைசியாக எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிடம்.. வடிவேலு சொல்வதைப் போல பாரதியாரா? பாரதிராஜாவா? வேணாம் விட்டுறலாம்.. அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு அதுபோல அவனுகளே கன்பியூஸ் ஆகிட்டானுங்க.. இவ்வாறு சீமான் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

தென்மேற்கு பருவமழை ஜூன் 3 அல்லது 4-ல் துவங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வியாழன் 28, மே 2026 8:19:11 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: அமைச்சர் என். ஆனந்த் நம்பிக்கை!
வியாழன் 28, மே 2026 5:16:33 PM (IST)

சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்புகள் ரத்து: சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய்!
வியாழன் 28, மே 2026 12:08:43 PM (IST)

த.வெ.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!
வியாழன் 28, மே 2026 11:49:02 AM (IST)

அதிமுகவில் சமாதானம்: நமது அம்மா நாளிதழில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பெயர் பிரதானம்!
வியாழன் 28, மே 2026 11:08:37 AM (IST)











ஹீ ஹீ ஹீOct 25, 2023 - 07:45:29 PM | Posted IP 162.1*****