» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
திங்கள் 18, செப்டம்பர் 2023 3:32:13 PM (IST)
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதான் எங்கள் நிலைப்பாடு. எங்களை விமரிசிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். பாஜக தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். அண்ணாமலை குறித்து அதிமுக தொண்டர்கள் இனி விமரிசிப்போம். பாஜகவுக்கு காலே இல்லை. எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும்.தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலை வாக்கு வாங்குவார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
THONDARKALSep 18, 2023 - 03:57:15 PM | Posted IP 172.7*****
நீங்கள் திமுகவுடன் சேர்ந்து விடலாம்? பிஜேபி சுலபமாக ஜெயித்து விடுவார்கள்...
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் அக்.2ம் தேதி கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் தகவல்!!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:32:44 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:09:34 PM (IST)

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:21:55 PM (IST)

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:40:59 PM (IST)

TamilanSep 18, 2023 - 06:16:07 PM | Posted IP 162.1*****