» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பிரதமர்? ராகுல் விவகாரத்தில் சீமான் கருத்து!

வெள்ளி 24, மார்ச் 2023 11:07:28 AM (IST)

பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?  என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது "ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். வருகிற நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்களது தலைமையில் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் வருவார்களா? என்பதை இப்போது கூற முடியாது. பிரதமரை விமர்சிக்கவே கூடாதா?. அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?. அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. 

அப்படி இருக்கையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு தண்டனை விதித்து இருப்பதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும். கடந்த தேர்தலின்போதும், இதுபோல் ஒரு அணியை உருவாக்க முயற்சித்தார்கள். பின்னர் அந்த கூட்டணி சிதறுண்டுபோனது. என தெரிவித்தார்


மக்கள் கருத்து

ALLELUYA அவர்களேMar 26, 2023 - 09:20:14 PM | Posted IP 162.1*****

அதுக்கும் என்ன சம்பந்தம்? கன்னியாகுமரியில் ஒட்டு போட்டு ஜெயச்சத்து யாரு ? காங்கிரஸ் திமுக பெரியார் பிள்ளைகள் தானே.

ALLELUYAMar 26, 2023 - 03:18:37 PM | Posted IP 162.1*****

இந்த கோமாளி ஜெபஸ்டியன் ஆமையின் தம்பி கன்னியாகுமரி மாவட்ட மன்மத பாதிரியார் பற்றி வாயை திறக்கமாட்டான் .. ஏன் என்றால் இவன் ஒரு மத போதகர்...

JAIHINDMar 25, 2023 - 03:55:45 PM | Posted IP 162.1*****

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் திருடர்கள் என்று கூறிய ராகுல் காந்தியின் பேச்சுக்குத்தான் தண்டனை. இந்த லூசு செபாஸ்டியனும் இங்கே உள்ள PAID மீடியாக்களும் பிரதமரை விமர்ச்சித்ததால் தண்டனை என்று திசை திருப்புகிறார்கள் ....

MAKKALMar 25, 2023 - 03:47:21 PM | Posted IP 162.1*****

உண்மைதான் ராகுல் ஒரு WASTE தான் . காங்கிரஸ்காரர்களே அவருக்கு சூனியம் வைத்து விட்டார்கள்.

MAKKAL அவர்களேMar 24, 2023 - 05:35:45 PM | Posted IP 162.1*****

ஆமை லூசுஆக இருக்கட்டும், நிஜ லூசு ராகுல் காந்திக்கு வெளிநாட்டில் என்ன வேலை? தாய்லாந்து விபசார விடுதியில் சென்று வருவதா? அடிக்கடி வெளிநாட்டுக்கு போகும், ஊர் ஊராக சுற்றும் ராகுல் உழைத்து சம்பாதித்த காசா? செத்துப்போன காங்கிரஸ் திமுக ல நிஜ லூசுகள் அதிகம் .

MAKKALMar 24, 2023 - 03:25:40 PM | Posted IP 162.1*****

இந்த செபாஸ்டியன் ஆமை லூசு சொல்வதை எல்லாம் கேட்பவர்கள் பைத்தியக்காரர்கள். TAMILAN POST GOOD. இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் மட்டமாக பேசும் ராகுல் காந்தி ஐ மோடி யுடன் COMPARE பண்ண என்ன தகுதி உள்ளது.

ஆனந்த்Mar 24, 2023 - 02:35:06 PM | Posted IP 162.1*****

மோடி செய்த பித்தலாட்டம் ஏராளம் அதை விட ராகுல்காந்தி பேசியது குறைவுதான்

TamilanMar 24, 2023 - 11:22:47 AM | Posted IP 162.1*****

Prathamar avargal vimarsanathirku apparpattavar alla aanaal...vimarsanam nagarieegamaga, thanimanitha thakkuthal illaamal, ittukattiya poigal kalanthu illamal irukkavendum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory