» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக பட்டினி தினம்: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மதிய உணவு வழங்கல்

செவ்வாய் 28, மே 2024 7:59:12 PM (IST)தூத்துக்குடியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 1000 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினமானது இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி பாலகிருஷ்னா மஹாலில் வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமையில் ஏழை எளிய மக்கள் சுமார் 1000 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கழகத்தின் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்


மக்கள் கருத்து

Karolin.Aமே 28, 2024 - 10:18:18 PM | Posted IP 162.1*****

Congratulations Father.We pray for your service

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory