» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜூன் 30ல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்
புதன் 15, மே 2024 11:09:25 AM (IST)
நாகர்கோவிலில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது
நாகர்கோவில் இறச்சகுளம் அம்ருதா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். அம்ருதா மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் இருதயவியல் ஆலோசகர்கள் வருகை தருகிறார்கள். 18 வயதுக்குக் கீழ்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குழந்தைகளுக்கு அமிர்தா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை நடைமுறைகள் வழங்கப்படும்.
நாகர்கோவில் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச பேருந்து வசதி உள்ளது. முகாமில் பங்கேற்க கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும். முன் பதிவு செய்ய 89215 08515 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
சனி 22, மார்ச் 2025 11:44:54 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)
