» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கே.சின்னத்துரை தங்க மாளிகையில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை!
செவ்வாய் 7, மே 2024 10:27:03 AM (IST)
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு மே 9 முதல் 12ஆம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
தென் மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அட்சய திருதியைமே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இதனை முன்னிட்டு மே 9 முதல் 12ஆம் தேதி வரை சிறப்பு சலுகையாக கிராமுக்கு ரூ.150 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.