» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கோடைகால பெண்கள் ஆக்கி பயிற்சி முகாம் நிறைவு

ஞாயிறு 5, மே 2024 8:40:40 PM (IST)



கோவில்பட்டியில் 14 நாட்கள் நடைபெற்ற கோடைகால பெண்கள் ஆக்கி பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. 

கோவில்பட்டி ஹோலி டிரினிட்டி  பள்ளியில் கோடைகால பெண்கள்ஆக்கி பயிற்சி முகாம் 14 நாட்கள் நடைபெற்றது பயிற்சி முகாமின் நிறைவு விழா பள்ளியின் இயக்குனர் மோசஸ், பள்ளியின் முதல்வர் ஷகீலா ராணி ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது

ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குருசித்திர சண்முக பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் வீராங்கனைகளுக்கு ஆக்கி பயிற்சி அளித்தார் பயிற்சியில் 22  மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory