» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு

வெள்ளி 27, ஆகஸ்ட் 2021 12:22:16 PM (IST)



மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான இல.கணேசன் இன்று (ஆக-27) பதவி ஏற்றுக்கொண்டார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக  இருந்த நஜ்மா ஹப்துல்லாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநரை நியமிக்கும் தேவை உருவானதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மூத்த பாஜக தலைவரான இல.கணேசனை அம்மாநில ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று (ஆக-27) மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory